அடுத்த வருஷம் கல்யாணம் : சிம்பு - Silambarasan
Headlines News :
Home » » அடுத்த வருஷம் கல்யாணம் : சிம்பு

அடுத்த வருஷம் கல்யாணம் : சிம்பு

Written By Narasimman on 20 Mar 2012 | 10:54


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் பேச்சிலர் வாழ்க்கையை அனுபவித்து வரும் மிகச் சிலரில் சிம்புவும் ஒருவர். அவரது திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என திரைத்துறையின் பல தளங்களில் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வந்த சிம்பு, இப்போது ஒருவழியாக தன் கல்யாணம் குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார்.

இது குறித்து சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் " அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்க போறேன். எங்க அப்பாஅம்மா கிட்ட கல்யாணத்துக்கு சரி என்று சொல்லிவிட்டேன்.

கல்யாணம் வேண்டாம்னு கடந்த 4 வருஷமா சொல்லி வந்தேன்.. இனிமேலும் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாதுன்னு நினைக்கறேன்..

ஒரு வருஷத்துக்குள்ள நான் காதலில் விழவேண்டும், அல்லது மம்மி சொல்ற பொண்ணை கட்டிக்க ஓகே சொல்லிட்டேன்..

எனது பேச்சுலர் வாழ்க்கை இன்னும் ஒரு வருடம் இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.

source : cinema vikatan

source link : Click Here
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Silambarasan - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger